தமிழக அரசு அனுமதி பெற்றது 17-M-027-0518
S.No | Time | Schedule | அட்டவணை |
1. | 6.00 am | Wake up. | கண் விழித்திடுதல் |
2. | 6.00 to 6.15 am | Brushing tooth and shower | பல் துலக்குதல் மற்றும் குளித்தல் |
3. | 6.15 to 6.30 am | Do Physical exercise | உடற் பயிற்சி எடுத்தல் |
4. | 6.30 to 7.00 am | Read the given lesson | பாடங்களை படித்தல் |
5. | 7.00 to 7.30 am | Children get ready for school | பள்ளிக்கு செல்வதற்கு தயாராகுதல் |
6. | 7.30 to 8.00 am | Catch a bus and go to school | பள்ளிக்குச் செல் |
7. | 8.30 to 9.00 am | Arrival to school | பள்ளியை அடைதல் |
8. | 4.00 to 5.00 pm | Come back home | பள்ளியிலிருந்து வீடு திரும்புதல் |
9. | 5.00 to 5.30 pm | Bathing dress Change and have Coffee or milk | குளித்தல், உடைமாற்றுதல் மற்றும் தேனீர் அருந்துதல் |
10. | 5.30 to 6.00 p | Play with their friends | நண்பர்களுடன் விளையாடுதல் |
11. | 6.00 to 8.00 pm | Pray the God, Do their home work and study according to the given subject | இறைவனை வழிபடுதல் வீட்டுப்பாடங்களை எழுதுதல் மற்றும் படித்தல் |
12. | 8.00 to 8.20 pm | Have their Dinner | இரவு உணவு |
13. | 8.20 to 8.30 pm | Brushing teeth, and gargle with salt water | பல் துலக்குதல் மற்றும் உப்பு கலந்த நீரால் சுத்தப்பத்துதல் |
14. | 8.30 to 9.00 pm | Chatting with their parents | பெற்றோருடன் உரையாடல் |
15. | 9.00 pm to 9.30 pm | Go to bed | படுக்கைக்கு செலுத்தல் |