தமிழக அரசு அனுமதி பெற்றது 17-M-027-0518
S.No | கிழமைகள் | மதிய உணவு வகைகள் | மாலை நேர சிற்றுண்டி வகைகள் | |
1. | திங்கள் | கீரை உணவு / கேரட் பொரியல் | பழ வகைகள் | |
2. | செவ்வாய் | காய்கறி சாதம் / தயிர் சாதம் | வேகவைத்த பயிறு வகைகள் | |
3. | புதன் | சாம்பார் சாதம் கோஸ் / அல்லது பீன்ஸ் பொரியல் | வேக வைத்த தானியங்கள் | |
4. | வியாழன் | தயிர் சாதம் / முட்டை / உருளைகிழங்கு பொரியல் | காய்கறி வகைகள் | |
5. | வெள்ளி | கீரை உணவு / பீட்ரூட் பொரியல் | பிஸ்கட் வகைகள் | |
குறிப்பு: பாக்கெட்டுகளில் அடைத்து கொடுக்கப்படும் உணவு வகைகளை தவிர்க்கவும். குடி நீரை காய்ச்சி வடி கட்டி ஆர வைத்தபின் பருகவும். சாப்பிடும் முன்பும் பின்பும் கைகளை சோப்பு போட்டு கழுவவும். |